மாடர்ன் உடையில் கொள்ளை அழகில் நடிகை தமன்னா... பிறந்தநாள் கொண்டாட்ட காணொளி

மாடர்ன் உடையில் கொள்ளை அழகில் நடிகை தமன்னா... பிறந்தநாள் கொண்டாட்ட காணொளி

நடிகை தமன்னா தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையான வலம்வரும் நடிகை தமன்னா நேற்றைய தினம் தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர், ஒரு பாடலுக்கு நடமாடினாலே அந்த பாடல் மட்டுமின்றி படமே வெற்றிப்படமாக இருக்கும்.

இந்நிலையில் நேற்று இவர் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்துள்ளனர். கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தமன்னாவின் காட்சி வைரலாகி வருகின்றது.

குறித்த கொண்டாட்டத்தில் அவரது அம்மா, நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். நடிகை மிருனாள் தாகூர் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளதைக் காட்சியில் காண முடிகின்றது.

LATEST News

Trending News