பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் மரணமடைந்தார் - அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் மரணமடைந்தார் - அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ்.

இவர் பாரதி கண்ணம்மா சீரியல் உட்பட, ஈரமான ரோஜாவே மற்றும் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி சின்னத்திரை நடிகர், நடிகைகளை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரின் மரணத்தை விஜய் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES