ரெண்டு வருஷம் ஆச்சு.. மெத் மெத் நடிகையை ஸ்கேன் செய்த கணவர்.. ரிப்போர்ட் வந்த ரெண்டாவது நிமிஷம் விவாகரத்து..

ரெண்டு வருஷம் ஆச்சு.. மெத் மெத் நடிகையை ஸ்கேன் செய்த கணவர்.. ரிப்போர்ட் வந்த ரெண்டாவது நிமிஷம் விவாகரத்து..

தமிழ் சினிமாவில் மெத்து மெத்து நடிகையாக வலம் வந்தவர், முதலில் விரல் நடிகருடன் காதல் வயப்பட்டார். ஆனால், அவரது பணமின்மை, ஈடுபாடு குறைவு கண்டு எதிர்கால பயத்தில் காதலை முறித்தார்.

பின்னர், தோழியின் கணவருடன் நட்பு வளர்ந்து, அவரை திருமணம் செய்து அதிர்ச்சி அளித்தார்!

தோழியின் கணவர், குழந்தையின்மை காரணமாக மனைவியை விவாகரத்து செய்த நிலையில், இவரை திருமணம் செய்தார்.ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத விரக்தியில், மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது பேரதிர்ச்சி!

நடிகையின் உடல் எடை குறைப்பு முயற்சிகளால் கர்ப்பப்பை பலவீனமாகி, கருத்தரிப்பதில் சிக்கல். மேலும், கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தியதற்கான அடையாளங்கள் தெரியவந்தன.

இதை கணவர் கேள்வி எழுப்ப, அதிர்ந்த நடிகை உடனே விவாகரத்து முடிவெடுத்து, இன்ஸ்டாகிராமில் அவருடன் இருந்த புகைப்படங்களை அழித்து, சுதந்திரப் பறவையாக உலா வருகிறார்!

இந்த காதல்-திருமண-விவாகரத்து டிராமா, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. “காதல் ஒரு பக்கம், குழந்தை பிரச்சனை ஒரு பக்கம், இப்போ சுதந்திரமாக சுற்றுகிறார்!” என கிசுகிசுக்கிறது கோலிவுட்.

LATEST News

Trending News