18+ படத்துல நடிக்க திட்டம் போட்ட நடிகை.. யாரு கொடுத்த அட்வைஸோ? ஸ்பெஷல் ஆபரேஷன் செஞ்சுக்க முடிவு
இந்த சமாச்சாரத்தை கேட்டால் பாலிவுட்டில் இதெல்லாம் சகஜமப்பா எனக் கூறுபவர்கள் இருக்கலாம். ஆனால் பான் இந்தியா, வெப் சீரிஸ், டிவி சீரிஸ் என எல்லாமே ரசிகர்களுக்கு அருகில் வந்த பின்னர் இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்க கூடும்.
இந்திய அளவில் கவனிக்கப்படுகிற பாலிவுட் நடிகை அவர். இவர் ஒரு படத்தில் இருக்கிறார் என்றாலே, படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ, நடிகையின் கவர்ச்சி காட்சிகள் எப்படியும் 5 நிமிடங்களாவது இருந்துவிடும். இதனாலே என்னவோ பல படங்களில் நடிகையை கமிட் செய்து விடுகிறார்கள் இயக்குநர்கள். நடிகை சினிமாவில் நடிக்கும்போது மட்டும் இல்லை, சாதாரணமாக வெளியில் வரும்போது கூட ஒரே கவர்ச்சிதான். அதுவும் சிலர் இதுக்கு துணி இல்லாமலே இந்த நடிகை வெளிய வரலாம், எதுக்கு இவ்வளவு சின்ன துணி எல்லாம் போட்டுக்கிட்டு என்று விமர்சிக்கும் அளவுக்கு எல்லாம் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
பிரபலமான விளையாட்டு ஒன்றில் துவக்க நாளில் நடிகை ஆடிய ஆட்டத்தைப் பார்த்து, பலரும் வாயடைத்துப் போனார்கள். இன்னும் சொல்லப்போனால் அடுத்த இரண்டு நாட்களில் நடிகையின் கவர்ச்சி நடனம் குறித்த பேச்சுகள் தான் இருந்தது. எப்போதும் லைம் லைட்டில் இருப்பது, பணம், தன்னைப் பற்றிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருப்பது என்பது, நடிகைக்கு தனி போதையைக் கொடுத்துள்ளது.
இப்படி இருக்கும்போதுதான் நடிகை ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார். அதாவது, நடிகை தனது மார்பகங்களை பெரிதாக்க ஸ்பெஷல் ஆபரேஷன் செய்ய திட்டமிட்டுள்ளாராம். இது நடிகைக்கு மேலும் பட வாய்ப்புகளை குறிப்பாக கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். அதேநேரத்தில் நடிகை 18+ படங்களில் வரும் காலங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். இதைக் கேள்விப்பட்ட பலரும் நடிகை இப்போ நடிக்கிறதே 18+ படங்கள் தானே இனி, தனியா 18+ படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் என்றால், ஆடைகள் இல்லாமல் பப்பி ஷேம் காட்சிகளில் நடிக்க முடிவெடுத்துள்ளாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.