பிதுங்கும் பின்னழகு.. பேண்டின் பின் பக்கம் ஓட்டை போட்டு காட்டிய இளம் நடிகை.. வைரலாகும் வீடியோ!

பிதுங்கும் பின்னழகு.. பேண்டின் பின் பக்கம் ஓட்டை போட்டு காட்டிய இளம் நடிகை.. வைரலாகும் வீடியோ!

இளம் நடிகையும், மாடலுமான குஷி முகர்ஜி, தனது துணிச்சலான உடைகளால் அடிக்கடி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருபவர். ஆனால், இந்த முறை அவரது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி, கடும் விவாதங்களையும், விமர்சனங்களையும் தூண்டியுள்ளது. 

மும்பையின் பொதுவெளியில், பின்பக்கம் கிழிந்த ஜீன்ஸ் உடையில் குஷி முகர்ஜி தோன்றிய காட்சிகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோவில், குஷி முகர்ஜி பின்பக்கம் முழுவதுமாக கிழிந்த ஜீன்ஸ் மற்றும் வெளிப்படையான மேலாடையுடன், பாபராஸிகளுடன் பேசுவதையும், சிரித்தபடி உணவு ஆர்டர் செய்ததைப் பற்றி உரையாடுவதையும் காண முடிகிறது. ஆனால், இந்த உடை பலருக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைதளங்களில், "நடிகைகள் கவனத்தை ஈர்க்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். இது ஆபத்தானது, மோசமானது!" என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

மறுபக்கம், சிலர் குஷியின் இந்த உடையை கிண்டலடித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். "மருத்துவருக்கு வசதியாக ஊசி போட பேண்டை இறக்க வேண்டிய அவசியமே இல்லை!" என்றும், "காற்றோட்டமாக இருக்க இப்படி பேண்டை கிழித்திருக்கிறார்!" என்றும், "இந்த பேண்ட் பேட்மேன் கண்களைப் போல இருக்கிறது!" என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர். 

மேலும், "அவசரத்துக்கு பேண்டை கழட்ட தேவையில்லை, அப்படியே வேலையை முடித்துவிடலாம்!" என்று அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கருத்துகளை பதிவிட்டு, சர்ச்சையை மேலும் தூண்டியுள்ளனர். 

இந்த விவாதங்களுக்கு மையமாக இருப்பவர் வேறு யாருமல்ல, குஷி முகர்ஜி தான் என்று குறிப்பிட்டு, அவரை கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள், "நவநாகரிகம் என்பது ரசிக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, முகம் சுளிக்கும் வகையில் இருக்கக் கூடாது. கவர்ச்சி ஒரு எல்லைக்குள் இருக்கும் வரை தான் அது கவர்ச்சி. 

எல்லையை மீறும்போது, ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கும்!" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். குஷி முகர்ஜி, ‘ஸ்பிளிட்ஸ்வில்லா’, ‘பால்வீர் ரிட்டர்ன்ஸ்’, ‘லவ் ஸ்கூல்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ‘அஞ்சல் துரை’, ‘ஹார்ட் அட்டாக்’ போன்ற தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர். 

சமூக வலைதளங்களில் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்ட இவர், தனது துணிச்சலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பிரபலமானவர். இந்த சர்ச்சைக்கு பதிலளித்த குஷி, ஒரு நேர்காணலில், "நான் இப்படித்தான் உடைகள் அணிவேன். 

என் உடையை வைத்து என் குணத்தை மதிப்பிட முடியாது. என்னை நேரில் சந்தித்து, பேசினால் மட்டுமே நான் யார் என்பது தெரியும்," என்று கூறி, தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்தார். 

மேலும், "மோனி ராய் இதேபோன்ற உடை அணிந்தபோது விமர்சிக்கப்படவில்லை. ஆனால், என்னை ஏன் குறிவைக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார். 

இந்த வைரல் வீடியோ, குஷி முகர்ஜியின் துணிச்சலான உடைத் தேர்வு குறித்து மட்டுமல்லாமல், பொது இடங்களில் உடைகளின் எல்லைகள், பெண்களின் உடல் சுதந்திரம், சமூகத்தின் பார்வை ஆகியவை குறித்தும் விவாதங்களை தூண்டியுள்ளது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

LATEST News

Trending News