என் உடம்பில் அந்த உறுப்பை பார்த்து மகள் செய்த அசிங்கம்.. கூச்சமின்றி கூறிய அர்ச்சனா! ரசிகர்கள் ஷாக்!
தொகுப்பாளினி அர்ச்சனா தன்னுடைய மகள் தன்னுடைய அந்த உறுப்பை பார்த்து மோசமான அசிங்கமான ஒரு வார்த்தையை கூறினால் என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.
சமீபத்தில் Galatta Ritz என்ற youtube சேனலில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தொகுப்பாளினி அர்ச்சனா Gen Z தலைமுறையினர் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து வைத்துள்ளாரா என்பதை சோதிக்கும் முறையில் பேட்டி அமைக்கப்பட்டது.
அதாவது, பேட்டி நெறியாளர் Gen Z தலைமுறையினர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் சிலவற்றை கூறுவார் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு தெரிகிறதா அவர் என்ன கூறுகிறார் என்பதுதான் இந்த பேட்டியின் தன்மை.
அந்த வகையில் பல்வேறு வார்த்தைகளுக்கு தொகுப்பாளினி அர்ச்சனா பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது FLEX என்ற ஒரு வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிகிறதா என்று இந்த பேட்டியின் வர்ணனையாளர் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார் நீண்ட நேரம் யோசித்த அர்ச்சனா ஆம் எனக்கு நினைவிருக்கிறது ஒரு முறை என்னுடைய மகள் என்னுடைய உடம்பின் அந்த உறுப்பை பார்த்து இந்த வார்த்தையை கூறினாள்.
அதாவது Flex என்ற வார்த்தைக்கு உன்னிடம் ஒரு புன்னகை அழகாக இருக்கிறது என்றால் அதனை வெளிப்படையாக காட்டிவிட்டு போகலாம் என்பதுதான் அர்த்தம். ஆனால், என்னுடைய மகள் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. மிகவும் அசிங்கமான முறையில் என்னை பார்த்து அந்த வார்த்தையை கூறினால் என்று அவர் சொன்ன வார்த்தையையும் கூறி விட்டார். எந்த உறுப்பை பார்த்து அந்த வார்த்தையை சொன்னால் என்று கூறினார்.
ஷாக் ஆன நிகழ்ச்சி தொகுப்பாளர் இவ்வளவு ரகசியமான விஷயத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டுமா..? என்று கேள்வி எழுப்பினார். இதை அப்படியே ஒளிபரப்பினால் பிரச்சனை வரும் இதனை நீங்கள் பீப் போட்டு விடுங்கள் என்று கூற தொகுப்பாளரும் சரி பீப் போட்டு விடுகிறோம் என்று கூறி அவர் சொன்ன அந்த உறுப்பின் வார்த்தை வரும்போது பீப் போட்டு அந்த பேட்டி ஒளிபரப்பாகி இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.