டன்டனக்கு டனக்கு டனக்கு மம்பட்டியான்.. வெறும் உள்ளாடையுடன் அதிகாலை 3 மணிக்கு ரவீனா தாஹா செய்த லீலை!

டன்டனக்கு டனக்கு டனக்கு மம்பட்டியான்.. வெறும் உள்ளாடையுடன் அதிகாலை 3 மணிக்கு ரவீனா தாஹா செய்த லீலை!

தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரவீதா தாஹா. ‘மெளன ராகம்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ சீசன் 7ல் போட்டியாளராக கலந்துகொண்டு 91 நாட்கள் பயணித்து எவிக்ட் ஆனார். மேலும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று, ‘ஜோடி ஆர் யூ ரெடி’ நிகழ்ச்சியில் முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்து புகழ் பெற்றார். 

இந்நிலையில், தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் ரவீதா தாஹாவுக்கு இரண்டு ஆண்டுகள் நடிப்புத் துறையில் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தடையை மீறி, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட்’ சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி வருகிறார். இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா, தனது நண்பர்களுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் குத்தாட்ட வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். 

சமீபத்தில், அதிகாலை 3 மணிக்கு தனது தோழியுடன் வெறும் உள்ளாடை அணிந்து கொண்டு லுங்கி கட்டிக்கொண்டு ‘மம்முட்டியான்’ பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரவீதாவின் நடனத் திறமை மற்றும் உற்சாகத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

தயாரிப்பாளர் சங்கத்தின் தடை குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகாத நிலையில், ரவீதாவின் இந்த சமூக வலைதள செயல்பாடுகள் மற்றும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பு ஆகியவை அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

மேலும், அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES