அடக்கவுடக்கமா இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது!! மாடர்ன் லுக் புகைப்படங்கள்..

அடக்கவுடக்கமா இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது!! மாடர்ன் லுக் புகைப்படங்கள்..

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நீதானா அவன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அடக்கவுடக்கமா இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது!! மாடர்ன் லுக் புகைப்படங்கள்.. | Actress Aishwarya Rajesh Recent Photoshoot Video

பின் காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வட சென்னை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.

தற்போது, மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது என்று கூறும் அளவிற்கு அவரது போட்டோஷூட் வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News