மனைவியுடன் நாக சைதன்யா வெளியிட்ட புகைப்படம்.. சமந்தாவை குறிப்பிட்டு ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின் சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சமந்தாவுடான விவாகரத்துக்கு பின், நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் நாக சைதன்யா.
ஆனால், தொடர்ந்து ரசிகர்கள் பலரும், நாக சைதன்யாவையும் சோபிதாவையும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்க. இதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரும் கமன்ட் செய்யாதபடி, கமன்ட் Section-ஐ ஆஃப் செய்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், தனது புது மனைவி சோபிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார் நாக சைதன்யா. அந்த பதிவின் கமன்ட் Section ஆஃப் செய்யவில்லை.
இதனால் கமன்ட்டில் நெட்டிசன்கள் பலரும் சமந்தாவை குறிப்பிட்டு இவர்களுக்கு ட்ரோல் செய்துவருகிறார்கள். அதை நீங்களே பாருங்க..