நடிகர் அஸ்வினுடன் உச்சியில் ரொமான்ஸ்!! சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட வீடியோ..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்.
பிரகதி குருபிரசாத், நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமும் அஸ்வின் குமாருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் வீடியோவில் நடித்து பாடியுள்ளார்.
அடடா என்ற பெயரில் உருவாகியுள்ள இப்பாடல் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரியை பலரும் ரசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகர் அஸ்வின் குமாருடன் ராட்டினத்தில் உச்சியில் உட்கார்ந்தபடி எடுத்த க்யூட் ரொமாண்டிக் வீடியோவை பிரகதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
நடிகர் அஸ்வின் குமாரின் 34வது பிறந்தநாள் என்பதால் இந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் தற்போது பகிர்ந்து பலரது லைக்ஸ்களை பெற்று வருகிறார்.