செம்பருத்தி சீரியலில் புதிய என்ட்ரீ கொடுக்கும் திரைப்பட நடிகர்- அடையாளமே தெரியலையே?
ஜீ தமிழில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி.
இந்த சீரியல் செய்யாத சாதனைகள் இல்லை, TRPயில் முதல் இடத்தை எல்லாம் பிடித்தது.
சீரியல் நாயகன் மாற்றம் ஆன பிறகும் ரசிகர்கள் மத்தியில் சீரியல் பிடு பிரபலமாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் தற்போது புதிய என்ட்ரீயாக பிரபல திரைப்பட நடிகர் களமிறங்க இருக்கிறார்.
அவர் வேறுயாரும் இல்லை நடிகர் லிவிங்ஸ்டன் தான் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் செம்பருத்தி சீரியலில் களமிறங்க இருக்கிறார்.