கஞ்சா அடிச்சுட்டு.. அதை பண்ணா நல்லா வரும்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் காது கூசும் கன்றாவி..!

கஞ்சா அடிச்சுட்டு.. அதை பண்ணா நல்லா வரும்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் காது கூசும் கன்றாவி..!

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் இரண்டாவது வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த வீடியோவில் தன்னுடைய தனிப்பட்ட பல்வேறு ரகசியமான தகவல்களை பேசி இருக்கிறார் அம்மணி. 

அதிலும் குறிப்பாக கதை எழுதும்போது எப்படி எழுதுவேன் என்பது குறித்து தன்னுடைய ஆண் நண்பரிடம் பகிர்ந்து இருக்கிறார்.

அதனை அப்படியே கூறி இந்த வீடியோவை பதிவு செய்திருக்கிறார் அந்த ஆண் நண்பர். 

அவர் கூறியதாவது, உன்னை எல்லோரும் குடும்பப்பாங்கான நடிகை என்று படப்பிடிப்பு தளங்களில் கூறுகிறார்கள். ஒன்னும் தெரியாத நடிகை அப்பாவி நடிகை என்று கூறுகிறார்கள். 

உன்னுடைய பேட்டியை எல்லாம் பார்த்தேன். அப்படியே அச்சு பிசிறுக்காமல் குடும்ப குத்து விளக்கு போல சுடிதார் போட்டுக்கொண்டு புடவை கட்டிக்கொண்டு ஒன்றுமே தெரியாத பெண் போல இன்டர்வியூ கொடுக்கிறாய். 

இதையெல்லாம் பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது. இவள் போன வாரம் என்னிடம் கதை எழுதும்போது கஞ்சா அடிச்சுட்டு கதை எழுதுவேன்.. அப்போதான் கதை நல்லா வரும்னு சொன்னாலே.. இப்படி இன்டர்வியூவில் ஒன்றுமே தெரியாத பாப்பா போல பேசுகிறாள் என்று பார்த்து வியந்து விட்டேன் என பேசுகிறார். 

இதைக் கேட்டு வெட்கத்தில் சிரிக்கிறார் அம்மணி. அப்படியாக இந்த வீடியோ காட்சிகள் நீள்கிறது. இப்படியே போனால் இன்னும் என்னென்ன கொடுமை கூத்தெல்லாம் பொதுவெளிக்கு வருமோ என்று தெரியவில்லை என்று பீதி ஆகிறார்கள் ரசிகர்கள்.

LATEST News

Trending News