காதல் தான் ஜெயிக்கும்.. த்ரிஷா வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ வைரல்!
நடிகை த்ரிஷாவுக்கு தற்போது 41 வயதாகிறது. வருடங்கள் கடந்து அவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக அவர் வலம் வருகிறார்.
அஜித்தின் விடாமுயற்சியை தொடர்ந்து குட் பேட் அக்லீ படத்தில் அவர் நடித்து இருக்கிறார். அது அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இன்று த்ரிஷா இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. காதல் தான் ஜெயிக்கும் என குறிப்பிட்டு அவர் போட்டோவை வெளியிட்டு உள்ளார்.
அதனால் அவருக்கு திருமணமா என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர். வைரலாகும் போட்டோ இதோ.