ரஜினிக்கு டூப் ஆக நடித்தவர்.. மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா பற்றி இது தெரியுமா

ரஜினிக்கு டூப் ஆக நடித்தவர்.. மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா பற்றி இது தெரியுமா

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் இன்று மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கண்ணீரில் இருக்கும் பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்ல பிரபலம் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

மனோஜ் பாரதிராஜா இதற்கு முன் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு டூப் ஆக நடித்து இருக்கிறார் என்பது தெரியுமா? எந்திரன் படத்தில் ரஜினி சிட்டி கெட்டப்பில் இருக்கும்போது எதிரில் வசீகரனாக இவர் தான் டூப் போட்டாராம்.

சிட்டி - வசீகரன் என இருவரும் ஒன்றாக வரும் காட்சிகளில் இப்படி இரண்டு ரோல்களுக்கும் மாறி மாறி இவர் டூப் ஆக நடித்து இருக்கிறார். 

LATEST News

Trending News