20 வயது மூத்த நடிகருடன் ஒரேவொரு லிப் லாக் காட்சி!! பிரேக்கப்பில் முடிந்த சிம்ரன் காதல்...

20 வயது மூத்த நடிகருடன் ஒரேவொரு லிப் லாக் காட்சி!! பிரேக்கப்பில் முடிந்த சிம்ரன் காதல்...

90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். அறிமுகமானது முதல், சிம்ரன் பல நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வந்தார்.

20 வயது மூத்த நடிகருடன் ஒரேவொரு லிப் லாக் காட்சி!! பிரேக்கப்பில் முடிந்த சிம்ரன் காதல்... | Simran Love Breakup And Controversies Read Kamal

விஜய், பிரபுதேவாவின் சகோதரர் ராஜு சுந்தரம் மாஸ்டர், கமல் ஹாசன் உள்ளிட்டவர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ராஜு சுந்தரம் மாஸ்டருடன் நடித்தப்போது சிம்ரன் அவரை காதலித்து வந்திருக்கிறார். அப்போது கமல் ஹாசனுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

அப்படத்தில் கமல் ஹாசனுடன் ஒரு லிப் லாக் காட்சியில் நடித்ததை ராஜு சுந்தரத்திடன் சிம்ரன் சொல்லாமல் நடித்துள்ளார். இது ராஜு சுந்தரத்திற்கு தெரியவர இருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

20 வயது மூத்த நடிகருடன் ஒரேவொரு லிப் லாக் காட்சி!! பிரேக்கப்பில் முடிந்த சிம்ரன் காதல்... | Simran Love Breakup And Controversies Read Kamal

இறுதியில் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்திருக்கிறார்கள். சரிகாவை பிரிந்த சமயத்தில் தான் சிம்ரனுடன் கமல் ஹாசன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News