கடைதிறப்பு விழாவில் அஷ்வின்- கூட்டமாக கூடிய ரசிகைகள், ஆனந்த கண்ணீரில் பிரபலம், வீடியோவே உள்ளது
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஷ்வின்.
சமையல் நிகழ்ச்சியில் தனது ஒட்டுமொத்த திறமையையும் காட்டி வருகிறார்.
கடைசி நிகழ்ச்சியில் எலிமினேஷனில் அவர் வர ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியானார்கள்.
இந்த நிலையில் அஷ்வின் ஒரு ரெஸ்டாரன்ட் கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார்.
அவரது வருகையை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அங்கு கூட்டமாக கூடியுள்ளனர். அவர்களை பார்த்த அஷ்வின் ஆனந்த கண்ணீர் விடுகிறார்.