ஒன்றாக ஊர் சுற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் மனைவிகள்- கலக்கல் புகைப்படங்கள்
சினிமா பிரபலங்கள் அனைவரும் இப்போதெல்லாம் மிகவும் ஜாலியாக பழகுகிறார்கள். போட்டிகள் இருந்தாலும் அதை தாண்டி குடும்பங்களுடன் எப்போதும் வெளியே செல்வது என இருக்கிறார்கள்.
அதிலும் சீரியல் பிரபலங்களை பற்றி சொல்லவே வேண்டாம். இடைவேளை கிடைக்கும் போதெல்லாம் ஒன்றாக ஊர் சுற்ற கிளம்பிவிடுகிறார்கள்.
அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் மனைவி சுஹாசினி, பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் அவர்களின் மனைவி சாய் பிரமோதித்தா, ரியோவின் மனைவி ஸ்ருதி, ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர் த்ருவ் மனைவி என அனைவரும் தங்களது குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாய் பிரமோதித்தா தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.