தலைக்கேறிய மது போதை.. நைட் பார்டியில் ஓவியா.. என்னப்பா ட்ரெஸ் இது..? இணையத்தில் லீக் ஆன வீடியோ..!
பிரபல நடிகை ஓவியா சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில் போதையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சர்ச்சைகளுக்கு பெயர் போன ஓவியா, மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகை ஓவியா, பேட்டி கொடுக்கும் போதே மது அருந்துவது, சமூக வலைத்தளங்களில் மது அருந்திய நிலையில் பதிவுகள் போடுவது போன்ற செயல்களால் ஏற்கனவே பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
சமீபத்தில், ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் நைட் பார்ட்டியில் ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி உள்ளது.
வைரல் வீடியோவில், நடிகை ஓவியா நைட் கிளப் ஒன்றில் உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நடனமாடுகிறார்.
அவரது உடை மிகவும் மெல்லியதாக இருப்பதால், "நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..?" என்று ரசிகர்கள் சந்தேகம் அடையும் அளவிற்கு உள்ளது.
மேலும், ஓவியா போதை தலைக்கேறிய நிலையில் ஆட்டம் போடுவது வீடியோவில் தெள்ளென தெரிகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஓவியாவின் நடனத்தையும், உடையையும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சிலர், அவரது கவர்ச்சி ஆட்டத்தை ரசித்தாலும், பெரும்பாலானோர் அவரது இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.