டைட்டான பேண்ட்.. சல்லடை மேலாடை.. படுக்கையில் தொகுப்பாளினி அம்மு ஹாட் போஸ்..!

டைட்டான பேண்ட்.. சல்லடை மேலாடை.. படுக்கையில் தொகுப்பாளினி அம்மு ஹாட் போஸ்..!

பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான அம்மு ராமச்சந்திரன், தனது சமீபத்திய புகைப்படங்கள் மூலம் இணையத்தில் சூட்டை கிளப்பியுள்ளார். 

கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சல்லடை போன்ற மேலாடை அணிந்து, படுக்கையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

அம்மு ராமச்சந்திரன், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அம்மு, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். 

ammu ramachandran latest photos

அந்த வகையில், சமீபத்தில் அம்மு ராமச்சந்திரன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. 

இந்த புகைப்படங்களில், அம்மு கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சல்லடை போன்ற மேலாடை அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தபடி கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். 

மேலும், "A well-educated mind will always have more questions than answers.” - Helen Keller" என்ற வாசகத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அம்மு ராமச்சந்திரனின் அழகை வர்ணித்து தள்ளி வருகின்றனர். 

LATEST News

Trending News