டாப் ஆங்கிள் வீடியோ!! தொகுப்பாளினி டிடி வெளியிட்ட ரீல்ஸ்...

டாப் ஆங்கிள் வீடியோ!! தொகுப்பாளினி டிடி வெளியிட்ட ரீல்ஸ்...

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.

டாப் ஆங்கிள் வீடியோ!! தொகுப்பாளினி டிடி வெளியிட்ட ரீல்ஸ்... | Vj Dd Dhviyadharshini Recent Video Reel Post

20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி, ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பக்கம் சென்றுள்ள டிடி, டாப் ஆங்கிளில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News