பிக்பாஸ் ரவீந்தர் மனைவியா இது!! சீரியல் நடிகை மகாலட்சுமியின் அழகிய புகைப்படங்கள்..

பிக்பாஸ் ரவீந்தர் மனைவியா இது!! சீரியல் நடிகை மகாலட்சுமியின் அழகிய புகைப்படங்கள்..

சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மகாலட்சுமி. கடந்த 2022 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து ஆண் குழந்தை பெற்ற மகாலட்சுமி கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த ரவீந்தரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி.

பிக்பாஸ் ரவீந்தர் மனைவியா இது!! சீரியல் நடிகை மகாலட்சுமியின் அழகிய புகைப்படங்கள்.. | Ravinder Wife Actress Mahalakshmi Recent Photos

இத்திருமணத்தை பலரும் விமர்சித்த நிலையில் ரவீந்தருடன் மகாலட்சுமி சிறப்பாக வாழ்ந்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி, சேலையில் மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

LATEST News

Trending News