அமிர்தா ஐயர் கிளாமர் ஸ்டில்கள்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
நடிகை அமிர்தா ஐயர் பிகில், லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார். அதே போல ஹனுமான் படத்தில் நடித்து தெலுங்கிலும் தற்போது பாப்புலர் ஆகியுள்ளார்.
அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் இதோ.