ஸ்டைலிஷ் லுக்கில் வியக்க வைக்கும் தொகுப்பாளினி டிடி.. புகைப்படங்கள்..

ஸ்டைலிஷ் லுக்கில் வியக்க வைக்கும் தொகுப்பாளினி டிடி.. புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன் முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.

ஸ்டைலிஷ் லுக்கில் வியக்க வைக்கும் தொகுப்பாளினி டிடி.. புகைப்படங்கள்.. | Vijay Tv Anchor Vj Dhivyadharshini Stylish Photos

 

20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி, ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, தற்போது கூலிங் கிளாஷ் போட்டு ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Gallery

 

Gallery

 

GalleryGallery

LATEST News

Trending News