டான்சரையே கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுத்திருக்க!! விஜே மணிமேகலையின் அட்ராசிட்டி..

டான்சரையே கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுத்திருக்க!! விஜே மணிமேகலையின் அட்ராசிட்டி..

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தற்போது சின்னத்திரை பிரபலமாக கொடிக்கட்டி பறந்துவருபவர் தொகுப்பாளினி மணிமேகலை.

டான்சரையே கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுத்திருக்க!! விஜே மணிமேகலையின் அட்ராசிட்டி.. | Manimegalai Thug Life Arambam Dance Jodi Dance 3

விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி 5ல் விஜே பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் மணிமேகலை.

அவருக்கும் பலரும் ஆதரவு அளித்த நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவியுள்ளார். அந்தவகையில் பிரபல நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக விஜே விஜய்யுடன் இணைந்துள்ளார்.

இந்த வாரம் எபிசோட்டில் மணிமேகலை அட்ராசிட்டி செய்த பிரமோவை வெளியிட்டுள்ளனர். அதில், நடுவரான நடிகை சினேகா, உங்களுக்கு ஆங்கரிங் பத்தி என்ன தெரியும் என்று மணிமேகலையிடம் கேட்டு கலாய்த்துள்ளார்.

டான்சரையே கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுத்திருக்க!! விஜே மணிமேகலையின் அட்ராசிட்டி.. | Manimegalai Thug Life Arambam Dance Jodi Dance 3

மேலும் பாபா பாஸ்கர், இந்த மேடை எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கும் தெரியுமா என்று கேட்க, அதற்கு மணிமேகலை, நான் ஒரு டான்சரையே கல்யாணம் செஞ்சு வாழ்க்கை கொடுத்திருக்கேன் அது உங்களுக்கு தெரியுமா என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலரும் மணிமேகலைக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

LATEST News

Trending News