கருப்பு ஜட்டி போட்டிருக்கேன்.. பேண்டை கழட்டி கேமரா முன்பு காட்டும் கங்குவா ஹீரோயின்.. விளாசும் ரசிகர்கள்..!

கருப்பு ஜட்டி போட்டிருக்கேன்.. பேண்டை கழட்டி கேமரா முன்பு காட்டும் கங்குவா ஹீரோயின்.. விளாசும் ரசிகர்கள்..!

கவர்ச்சிக்கு பெயர் போன பாலிவுட் நடிகை திஷா பதானி, சமீபத்தில் பேன்ட்டை கழட்டி தன்னுடைய உள்ளாடை தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். 

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நடிகை திஷா பதானி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருவதுடன், தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமாக இருக்கிறார். 

இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் பெயர் போனவர். அதிலும் குறிப்பாக பிகினி உடைகள் மற்றும் கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

இந்நிலையில் திஷா பதானி அனைத்து எல்லைகளையும் தாண்டி பேண்ட் கழட்டி உள்ளாடை தெரியும் படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதாவது, திஷா பதானி பேன்ட்டை கழட்டி, தான் கருப்பு நிற ஜட்டி அணிந்திருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, கேமராவின் முன்பு காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். 

வழக்கமாக இவர் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது சகஜம் என்றாலும், கேமரா தன்னுடைய அழகை படமாக்கிக் கொண்டிருக்கும் போது, பேன்ட்டை கழட்டி என்ன கலர் ஜட்டி போட்டு இருக்கிறேன் என்று காட்டுவது கொஞ்சம் ஓவர் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திஷா பதானியை கடுமையாக விளாசி வருகின்றனர். "இது கொஞ்சம் ஓவர் மேடம்", "இப்படி எல்லாம் போஸ் கொடுப்பது தேவையா?", "உங்களுக்கு வெட்கமே இல்லையா?" என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ​​​​

ஒரு சில ரசிகர்கள் "அழகு பதுமை", "சூப்பர் ஹாட்" என்றும் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டாலும், பெரும்பாலான ரசிகர்கள் திஷா பதானியின் இந்த செயலை விமர்சனம் செய்து வருகின்றனர். 

திஷா பதானி இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது புதிய விஷயம் இல்லை என்றாலும் கூட, தற்போது அவர் பேன்ட்டை கழட்டி உள்ளாடை தெரியும் படி போஸ் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.

LATEST News

Trending News