வீட்டுக்கு வந்தடைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் உடல் - கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் புரட்சி இயக்குனராக விளங்கி சிலரில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன். இவர் சில நாட்களுக்கு முன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எஸ்.பி. ஜனநாதன் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்

.

மேலும் சில மணிநேரத்திற்கு முன் இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என செய்து வெளியானது.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து எஸ்.பி. ஜனநாதன் அவர்களின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வரும் பலரும் இந்த புகைப்படங்களை பார்த்து கண்கலங்கி பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News