அமைச்சருடன் கள்ள உறவு.. ஊட்டியில் நடந்த இரவு பூஜை.. சுகன்யாவின் அந்தரங்கம்.. போட்டு உடைத்த பிரபலம்..!

அமைச்சருடன் கள்ள உறவு.. ஊட்டியில் நடந்த இரவு பூஜை.. சுகன்யாவின் அந்தரங்கம்.. போட்டு உடைத்த பிரபலம்..!

சுகன்யா 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படமே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என வருடத்திற்கு பத்து படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

‘சின்ன கவுண்டர்’, ‘திருமதி பழனிச்சாமி’, ‘வால்டர் வெற்றிவேல்’ போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. குறிப்பாக, ‘சின்ன கவுண்டர்’ படத்தில் விஜயகாந்துடன் அவர் நடித்த காட்சிகள் மற்றும் ‘சின்ன மாப்பிள்ளை’ படத்தில் பிரபுவுடன் இணைந்து ஆடிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

1991-1996 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த ஒருவர், 1997 காலகட்டத்தில் சுகன்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். சுகன்யாவின் அழகில் மயங்கிய அந்த அமைச்சர், அவருடன் இணைந்து வாழ ஆசைப்பட்டதாகவும், இதற்காகப் பங்களா ஒன்றை அன்பளிப்பாக அளித்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவின.

இந்தக் கிசுகிசுக்களுக்குப் பிறகு, சுகன்யா சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். 2002 ஆம் ஆண்டு ‘பண்ணாரி அம்மன்’ திரைப்படத்தில் நடித்த பிறகு, அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகப் போவதாக அறிவித்து சினிமாவில் இருந்து விலகினார்.

ஆனால், ஓராண்டுக்குள் தனது அமெரிக்க கணவரை விவாகரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினார்.அதன் பிறகு சுகன்யா தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவில் சிறு வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது 51 வயதாகும் சுகன்யா சென்னையில் தனியாக வாழ்ந்து வருகிறார். 23 வருடங்களுக்கு முன்பு அமைச்சருடன் ஏற்பட்ட கிசுகிசு பற்றி பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது பிரபல அரசியல் கட்சியில் அமைச்சராக இருந்த ஒருவருடன் நடிகை சுகன்யாவிற்கு தொடர்பு ஏற்பட்டது இந்த தொடர்பின் பயனாக சுகன்யாவிற்கு கார், ஈசிஆரில் பங்களா, ஊட்டியில் உல்லாச பங்களா என, ஏகபோகமான வசதிகள், எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சருடன் தொடர்பு இருக்கும் போது தனக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு இருப்பதாக சுகன்யா அப்போது உணர்ந்தார்.

இதனால், அமைச்சருடன் தொடர்பு என்ற செய்தி வந்த போது அதை அவர் மறுக்கவில்லை. இந்த விஷயம் எல்லாம் கிசுகிசுவாகவே இருந்தபோது அப்போது நடந்த ஒரு விஷயம் இது கிசுகிசு அல்ல உண்மை என்ற எண்ணத்தை கொடுத்தது.

ஒரு முறை அந்த அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. அதே நாளில் நடிகை சுகன்யாவின் வீட்டிலும் சோதனை நடக்கிறது. அமைச்சர் வீட்டில் நடக்கக்கூடிய கொடுக்கல் வாங்கல் கணக்கு எல்லாம் சுகன்யா வீட்டிற்கு தான் சென்றிருக்கிறது.

கோடிக்கணக்கில் பணம், கார், பங்களா, வீடு, சொகுசு வாழ்க்கை என கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அந்த அமைச்சருடன் சுகன்யா தொடர்பில் இருந்திருக்கிறார்.

தற்போதும் அவர் அந்த அமைச்சர் அமைச்சராக தான் இருக்கிறார் என்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள். நடிகை சுகன்யா அமைச்சருமான உறவு குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த வருகின்ற நிலையில் சுகன்யா இதுவரை எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News