மகளுடன் ஒரு நாள்.. அம்மாவுடன் மறுநாள்.. அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் புரட்டி எடுத்த மீசை நடிகர்..!
தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு சில படங்களில் மட்டும் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துவிட்டால் பிரபல நடிகராகிவிட்டால் அதற்கு பின்னர் அவர்களுக்கு தலைக்கனம் அதிகமாகிவிடும்.
பெயர் பணம் புகழ் என கிடைத்த பிறகு தங்களை விட யார் இந்த உலகத்தில் என்ற அளவுக்கு தலைகனத்தில் ஆட தொடங்கி விடுவார்கள்.
அப்படித்தான் அந்த காலத்தில் மீசை வைத்த பெரிய மூத்த நடிகர் ஒருவர் பார்ப்பதற்கு வில்லன் போல் இருந்தாலும் அவர் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் அவ்வளவு பெரிய வசூல் அள்ளி குவித்து மிகப்பெரிய அளவில் லாபத்தை ஈட்டி கொடுத்தது. அத்தனையும் வெற்றி படங்களாக அமைந்தது. குறிப்பாக முதன்முதலில் அவர் தயாரிப்பாளராக தான் அறிமுகமானார்.
அதன் பின்னர் தன் படங்களை தானே தயாரித்து நடிக்கவும் ஆரம்பித்தார். அப்படி அவர் நடிக்கும் திரைப்படங்கள் முதலுக்கும் மோசம் இல்லாமல் மிகப்பெரிய அளவில் கல்லா கட்டியதால் இவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி படம் எடுத்தனர்.
அப்படி தொடர்ச்சியாக இவர் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபல நடிகராக அந்த காலத்தில் பார்க்கப்பட்டார்.
பார்ப்பதற்கு வில்லன் மாதிரி இருந்தாலும் பெர்பார்மென்சில் பின்னி பெடல் எடுத்து விடுவார். அப்படித்தான் அந்த முரட்டு நடிகரின் படத்தில் நடிக்க நடிகை ஒருவர் தன் மகளை அழைத்துக்கொண்டு தனது மகளுக்கு சான்ஸ் கொடுக்குமாறும் உங்களது படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் என்றும் கூறி வாய்ப்பு கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நடிகர் சரி ஓகே ஆனால் அதற்கெல்லாம் சம்மதிக்க வேண்டும் என எடுத்த எடுப்பிலேயே கண்டிஷன் போட்டிருக்கிறார்.
அதற்கு அந்த அம்மா நடிகையும் ஓகே சொல்ல தினமும் என்னுடன் அப்படி இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார் இந்த மீசை நடிகர்.
அந்த நேரத்தில் பணத்திற்காக அந்த அம்மா நடிகையும் சரி என சமதித்து தனது மகளை வழி அனுப்பி வைத்திருக்கிறார்.
ஒரு சில நாட்கள் இப்படியே சென்றுள்ளது. பின்னர் அந்த மகள் முரட்டு நடிகருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டாலும் பின்னர் முரண்டு பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இதை பார்த்து பின்னர் அந்த அம்மா நடிகை சென்று சின்ன பொண்ணு கொஞ்சம் தயங்குறா… அதனால் தினமும் வேண்டாமே… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகலாமே என கேட்டிருக்கிறார்.
உடனே அதற்கு அந்த மீசைக்கார நடிகர் மகள் வரவில்லை என்றால் என்ன நீங்களும் அழகாக தான் இருக்கீங்க அப்பப்ப வந்துட்டு போங்க என கூறி இருக்கிறார்.
அம்மாவும், மகளும் வேறு வழி இன்றி தொடர்ந்து அட்ஜஸ்மென்ட் செய்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த மகள் நடிகை சென்ற இடம் எல்லாம் போகும் இடம் எல்லாம் தயாரிப்பாளர், இயக்குனர்கள், நடிகர்கள் என தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டுக் கொண்டே இருந்தார்களாம்.
பின்னர் இந்த சினிமா தொழிலே வேண்டாம் என சினிமாவை விட்டு ஓடி விட்டாராம் அந்த மகள் நடிகை. பின்னர் குடும்பம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார்.
இப்படித்தான் அந்த முரட்டு நடிகர் நடிகர் அந்த காலத்தில் பல பெண்களுடனும் நடிகைகளிலும் தகாத முறையில் நடந்து கொண்ட விவகாரம் அப்போதே பெரும் பரபரப்பாக பேசப்பட்டாலும் அவரை யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அவர் பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக்… ஆனால் இப்ப ரொம்ப டீசண்ட் என்கிறார்கள் கோலிவுட் சினிமா வட்டாரங்கள்.