தனுஷும் என் கணவரும் ஒரே படுக்கையில்.. அவர் தன்பாலினத்தவர்!! சுசித்ரா சொன்ன தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தனுஷும் என் கணவரும் ஒரே படுக்கையில்.. அவர் தன்பாலினத்தவர்!! சுசித்ரா சொன்ன தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் நண்பராக நடித்து பிரபலமானார் தான் கார்த்திக். இவர் பிரபல பாடகி சுசித்ரா காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சுச்சி லீக்ஸ் விவகாரம் பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 

சுச்சி லீக்ஸ் சர்ச்சையை விட இப்போது பெரிய சர்ச்சை ஒன்றை கிளப்பி இருக்கிறார் சுசித்ரா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுசித்ரா அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "என்னுடைய முன்னாள் கணவர் தன்பாலினத்தவர்". 

"இந்த விஷயத்தை மருத்துவரே என்கிட்ட சொல்லி இருக்கிறார். தனுஷ் மற்றும் என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் இருவரும் ஒரே படுக்கையில் என்ன என்ன பண்ணாங்க தெரியுமா?" என்று சுசித்ரா தெரிவித்துள்ளார். 

LATEST News

Trending News