கட்டிய மனைவியை தன்னுடைய நண்பர்களுக்கு இரையாக தூக்கிப்போட்டு விருந்தாக்கிய நடிகர்

கட்டிய மனைவியை தன்னுடைய நண்பர்களுக்கு இரையாக தூக்கிப்போட்டு விருந்தாக்கிய நடிகர்

இணைய பக்கங்களைத் திறந்தாலே என்று பாடகி சுசித்ரா அளித்து வரக்கூடிய பேட்டிகள் ஒவ்வொன்றாக வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியிலும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதனை அடுத்து இன்று வரை இதன் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியாமல் தவித்து வரும் அனைவரும் இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லையா? என்று கேட்கக் கூடிய அளவு இந்த பிரச்சனைகள் தினம் தினம் ஹனுமான் வால் போல வளர்ந்து வருகிறது.

பாடகி சுசித்ராவை பொறுத்த வரை ஆரம்ப நாட்களில் வானொலிகளில் ரேடியோ ஜாக்கியாக வலம் வந்த இவர் பிக் பாஸ் சீசன் நான்கிலும் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில் இவரது ட்விட்டர் மற்றும் இணைய பக்கங்களை பிரபல நடிகர்களுக்கு தனது கணவர் கொடுத்து தனது பெயரை ரிப்பேர் செய்து விட்டதோடு பல குற்றச்சாட்டுகள் என் மேல் பாய காரணமாக இருந்திருக்கிறார்.

அந்த வகையில் கொடுமையான பார்ட்டி நடந்த நாளன்று நானும் என் கணவரும் பிரிந்தோம். அப்போது அவருடைய அம்மா வீட்டில் தான் இருந்தார் கார்த்திக் குமார் என்ற விஷயத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அன்று நடந்த பாராட்டியில் தன்னுடைய பெயரை பயன்படுத்தி மோசமான பல விஷயங்களை செய்தார்கள். அத்தோடு அவர்கள் செய்த அத்தனை கொடுமைகளையும் செய்து முடித்துவிட்டு கடைசியாக என்னுடைய முகநூல் பக்கம் என்னுடைய சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதாக பேட்டி தருமாறு வற்புறுத்தி சொன்னார்கள்.

இதில் கஷ்டமான விஷயம் என்னவென்றால் அனைத்து கொடுமைகளையும் என்னுடைய பெயரை வைத்து செய்து விட்டு கடைசியாக யாரோ ஒருவர் ஹேக் செய்துவிட்டார் என்று முகம் தெரியாத ஒரு நபர் மீது பழியை தூக்கி போட பார்த்தார்கள்.

அப்படி பழியை தூக்கிப் போட பார்த்தவர்கள் தனுஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் தான் என்பதை நான் தெளிவாக சொல்லி விட்டேன். இதை நீங்கள் தெரிந்து தான் செய்வீர்கள்.

போதையில் நீங்கள் செய்த தவறுக்கு நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்று அவர்கள் மீது வழக்கு தொடரவும் முயற்சி செய்தேன்.

மேலும் அத்தோடு நின்று விடாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சி செய்வேன் என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன். ஆனாலும் அனைத்து பழியும் என் மீது தான் தற்போது விழுந்திருக்கிறது.

இந்த இடத்தில் கார்த்திக் குமாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கட்டிய மனைவியான என்னை தன்னுடைய நண்பர்களுக்கு இரையாக தூக்கிப்போட்டு விருந்தாக்கி இருக்கிறார். அப்படித்தான் அன்று நான் உணர்ந்தேன் என்று பாடகி சுசித்ரா பேசியிருக்கும் பேச்சு அனைவரையும் கிடுகிடுக்க வைத்து விட்டது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி அட இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வைத்துள்ளது.

எனவே இது குறித்து உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள அனைவருமே ஆரம்பமாக இருப்பதால் இதற்கு உரிய தக்க நடவடிக்கையை யார் எடுக்க வேண்டும் என்று கூட தெரியாமல் ரசிகர்கள் பலரும் பல்வேறு கோணங்களில் பேசி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES