படுக்கையறையில் அண்ணனுடன்.. கசப்பான அனுபவத்தை சொன்ன நடிகை ஷகிலா!!
90 களில் மலையாளத்தில் அடல்ட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஷகிலா.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கிறார். அந்த படங்களில் சகிலாவை ஒரு தவறான பிம்பத்திலேயே திரைப்படங்களில் காட்டி வந்தன.
குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர் ஷகிலா குறித்த மக்களின் பிம்பம் மாறி இருந்தது. தற்போது இவர் சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட ஷகிலா பேசிய, என்னுடன் நடிக்கும் சக நடிகர் ஒருவரை எப்போது நான் அண்ணா என்றுதான் அழைப்பேன்.அவரை என் சொந்த அண்ணன் போலவே பார்ப்பேன்.
ஆனால் அவருடன் படுக்கையறை காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த விஷயம் ரொம்ப கஷ்டமாக இருந்தது. இது நமது தொழில் அண்ணா என்று சொல்லி அவருடன் அந்த காட்சியில் நடித்தேன் என்று ஷகிலா கூறியுள்ளார்.