சுயஇன்பம் செய்ய வைப்ரேட்டரை பயன்படுத்த அதை செய்தேன்!! நடிகை சொன்ன விளக்கம்..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கியாரா அத்வானி, இந்த ஆண்டு நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி கவர்ச்சியான போட்டோஷூட் நடிப்பு என்று பிஸியாக இருந்து வருகிறார். அவர் நடிப்பில் கடந்த 2018ல் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படம் மிகப்பெரியளவில் பிரபலத்தை கொடுத்தது.
அப்படத்தில் சுய இன்பம் செய்யக்கூடிய காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார். அதுபற்றி கியாரா அத்வானியிடன் இயக்குனர் கரண் ஜோகர் கேள்வி கேட்டதற்கு ஓப்பனாக பகிர்ந்துள்ளதை பார்ப்போம்.
இப்படத்தில் நடிக்கும் போது தான் சுய இன்பம் செய்யும் காட்சி இருப்பது தெரிந்தது. அந்த காட்சிக்காக சுய இன்பம் எப்படி செய்வது என்று எனக்கு தெரியாது.
கூகுளில் தேடி அதைப்பற்றி தெரிந்து கொண்டதாகவும் இந்த காட்சியில் நான் நடிக்க வேண்டுமா என்று பலமுறை யோசித்ததாகவும் தெரிவித்தார்.
பின் பலரிடம் ஆலோசனை கேட்டு இறுதியாக அந்த காட்சியில் நடிக்கலாம் என்று முடிவெடுத்ததாகவும் கியாரா அத்வானி கூறியிருக்கிறார்.