“மி” எழுத்து நடிகையின் அது மாதிரி படம்.. இதுக்கு எண்டு கார்டு இல்லையாடா..?

“மி” எழுத்து நடிகையின் அது மாதிரி படம்.. இதுக்கு எண்டு கார்டு இல்லையாடா..?

இந்திய இளைஞர்களின் கிரஷ்ஷாக விளங்கும் இந்த நடிகையின் முகத்தை தற்போது வேறு ஒருவரோடு இணைத்து கில்மா மாடலில் வெளிவந்திருக்கும் வீடியோக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஏற்கனவே இது போல ஏஐ மூலமாக நடிகைகளின் புகைப்படங்கள் வெளி வந்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதோடு இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபலங்கள் குரல் கொடுத்தது உங்கள் நினைவில் இருக்கலாம். 

அந்த வகையில் இது போன்ற செயல்களில் ஒரு பெரிய கூட்டமே வேலை பார்த்து வருவதாக தெரிந்துள்ள நிலையில் வளர்ந்து வரும் ஹீரோயின்களை முடக்கத்தான் இது போன்ற வேலைகளை அவர்களுக்கு போட்டியாக இருக்கும் நடிகைகளை செய்வதாக ஷாக்கிங் தகவல்கள் வந்துள்ளது.

இதை அடுத்து அச்சு அசல் அவரைப் போலவே அந்த மார்பிங் காட்சிகள் இருப்பதை பார்த்துவிட்டு அந்த நடிகை தான் மோசமாக இறங்கி விட்டாரா? என்று ரசிகர்கள் தப்பு தப்பாக கமாண்டுகளை போட ஆரம்பித்து விட்டார்கள். 

இதனை அடுத்து வேதனையில் வெதும்பி இருக்கும் அந்த நடிகை சினிமாவில் சேலை கட்டி ஹோம்லியாக நடித்து பலரையும் கவர்ந்தவர். இவர் திடீர் என இன்ஸ்டா பக்கத்தில் பிகினி உடை அணிந்து கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதைத் தொடர்ந்து எதற்காக இப்படி ஆபாச போஸ் கொடுக்கக்கூடிய அளவு இறங்கிவிட்டார் என்ற கேள்விகள் எழுந்து உள்ளதை அடுத்து மி நடிகை கொடுத்த போஸ் சில வக்கிர மனநிலையில் இருப்பவர்கள் எடிட் செய்து முன்னழகு அப்படியே அப்பட்டமாக தெரியும் படி சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். 

இந்த நடிகையை இப்படி பண்ணி விட்டார்களே என்று பலரும் வருத்தப்படுவதோடு கிளாமரின் உச்சிக்கு சென்று இந்த புகைப்படங்களைவெளியிட்டு இருப்பாரோ என்ற கேள்வியையும் கேட்க வைக்க கூடிய வகையில் உள்ளது. 

இதைத்தொடர்ந்து இவை எல்லாம் டீப் ஃபேக். இந்த மாதிரி போட்டோஷூட் தான் எதுவும் செய்யவில்லை என்று ஆழ்ந்த நடிகை தற்போது கூறிய நிலையில் இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கவும் முடிவு செய்திருக்கக் கூடிய விஷயங்கள் இணைய முழுவதும் பரவி வருகிறது. 

இதை அடுத்து தற்போது இந்த விஷயம் தான் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பல்வேறு விதமான சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். 

LATEST News

Trending News