சூப்பர் சிங்கர் 8 மானசியா இது!! சிங்கபூர் டூரில் யார் கூட போயிருக்காங்க தெரியுமா?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார்.
இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, தற்போது சிங்கப்பூர் டூருக்கு சென்றுள்ளார்.
ஷிவாங்கி, பிரியங்கா என்கே, ரக்ஷிதா சுரேஷ் போன்றவர்களுடன் சென்றுள்ளார். அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களையும் நீச்சல் குள புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.