ப்பா.. என்னா ஷேப்பு.. பின்னுது பின்னழகு.. டைட்டான உடையில் சூடேற்றும் மேகா ஆகாஷ்..!
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகையான மேகா ஆகாஷ் 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டு வெளி:வந்த ஒரு பக்கா கதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
இந்நிலையில் இந்த படம் வெளி வர தாமதமானதால் 2017-இல் லை எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து இவர் 2019-ஆம் ஆண்டு வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் பேட்ட போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கக்கூடியவர் ஹிந்தி மொழி படத்திலும் பணியாற்றி இருக்கிறார்.
2019-ஆம் ஆண்டு வெளி வந்த காதல் திரைப்படமான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் தனுசுக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் ரசிகர்கள் பலருக்கு சொந்தக்காரி ஆக மாறினார்.
சாட்டிலைட் சங்கர் என்ற அதிரடி திரைப்படமான ஹிந்தி மொழி படத்தில் நடித்தது மூலம் பாலிவுட் திரையுலகிலும் தனக்கு என்று தனி உலகை பிடித்துக்கொண்ட இவர் instagram பக்கத்தில் படு பிஸியாக இருப்பவர்.
எப்போதும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வரக்கூடிய வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதில் கட்டிக்காரி என்று சொல்லிவிடலாம்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்று சொல்லலாம்.
இதற்கு காரணம் இவர் டைட்டான உடையில் பின்னழகு அப்படியே தெரியக்கூடிய வகையில் ஷேப்பான தன் உடலை காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.
இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருவதோடு மட்டுமல்லாமல் இரவு தூக்கத்தையும் இழந்து விட்டார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத என்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டதால் கவிஞர்களாக மாறி இவரை புகழ் பாடி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து ப்பா என்ன ஷேப்பு பின்னுது பின்னழகு டைட்டான உடலில் எங்களை சூடேற்றி இருக்கும் மேகா ஆகாசுக்கு இன்னும் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.
நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.