தொகுப்பாளினி அர்ச்சனாவா இது, முதன்முதலாக அட்டைப்படத்திற்கு அவர் கொடுத்த போஸ்- ஆளே மாறியிருக்காரே
எல்லா தொலைக்காட்சிகளுக்கும் ஒரு வலம் வருகிறார் தொகுப்பாளினி அர்ச்சனா.
சன், விஜய், ஜீ தமிழ் இப்போது மீண்டும் விஜய் என மாறி மாறி தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் தனது வேலையை தொடங்கியுள்ளார். காதலா காதலா என்ற ஷோவை தொகுத்து வழங்கிய அவர் Old Is Gold என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அடுத்தடுத்தும் இவரிடம் நிறைய நிகழ்ச்சிகளை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் அர்ச்சனா தனது பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது தனது ஆரம்பகட்ட சினிமா பயணத்தின் போது ஒரு அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.