அந்த இடத்தில் மேக்கப் போடு.. கண்ணீர் வடிக்கும் இளைஞர்!. அரங்கேறிய நடிகையின் கா* வெறி..
சினிமாவைப் பொறுத்தவரை பொதுவாக பெண்களுக்குதான் பாதுகாப்பு இல்லை என்று எப்பொழுதும் கூறுவார்கள். ஆனால் ஆண்களுமே பாலியல் தொல்லையை அனுபவித்திருக்கின்றனர் என்கிற விஷயங்களை யாருமே கண்டு கொள்வது கிடையாது.
உண்மையில் சினிமா துறையில் பல வேலைகளில் இருக்கும் ஆண்களை பெரும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது என்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல சில இயக்குனர்கள் கூட இந்த மாதிரி நடந்து கொள்வது உண்டு.
அப்படியாக ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் பயங்கர கவர்ச்சியாக நடிக்கும் முன்னணி நடிகை சில மாதங்களுக்கு முன்பு மேக்கப் மேன் ஒருவரை டார்ச்சர் செய்து அவரை மிகவும் கொடுமைப்படுத்தியதாக தகவல் ஒன்று வெளியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு தொடர்ந்து நிறைய விஷயங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்சமயம் நடிகைகள் மூலமாக ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள் குறித்தும் பேச துவங்கியிருக்கிறது இந்த கமிட்டி.
தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் மிக முக்கியமான நடிகையாக இவர் இருந்து வருகிறார். ஆனால் இவர் தொடர்ந்து தனது மேக்கப் அசிஸ்டன்ட்டை டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் என கூறப்படுகிறது
ஒரு நாள் இப்படி மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது நடிகையின் முகத்துக்கும் கழுத்துக்கும் கைகளுக்கும் கால்களுக்கும் மேக்கப் போட்டு இருந்தார் அந்த நபர். பெரும்பாலும் நடிகையின் உடல் பாகங்கள் எதுவெல்லாம் ஆடையில் இருந்து வெளியில் தெரிகிறதோ அதற்கு எல்லாம் இவர் மேக்கப் போட்டு விடுவார்.
ப்பொழுதுதான் பார்ப்பதற்கு நடிகை மிக அழகாக தெரிவார் இல்லை என்றால் முகம் மட்டும் வெள்ளை நிறமாகவும் மற்ற உடல் பாகங்கள் வேறு நிறத்திலும் இருக்கும் என்பதால் அனைத்து இடங்களுக்கும் அவர் மேக்கப் போடுவது உண்டு.
அப்படியாக மேக்கப் போடும்பொழுது அந்த இளைஞரிடம் தனது உள்ளாடையை கழட்டி காட்டி அந்த இடத்திலும் எனக்கு மேக்கப் போடு என்று கூறி இருக்கிறார் நடிகை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மேக்கப் மேன் மேடம் இதெல்லாம் தப்பு மேடம் நான் பண்ண மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் நடிகை விடாப்படியாக அதை செய்யுமாறு கூறியிருக்கிறார் ஆனாலும் மேக்கப் மேன் கேட்காததால் சிகரெட்டை எடுத்து மேக்கப் மேன் கையிலே சூடு வைத்து விட்டாராம் இந்த நடிகை. அதன் பிறகு வேறு வழியின்றி நடிகையின் அந்த பகுதியில் மேக்கப் போட்ட இளைஞர் அதற்கு பிறகு அந்த வேலையை விட்டு நின்று விட்டாராம். தற்சமயம் இந்த இளைஞர் வேறு ஒரு நடிகரிடம் மேக்கப் மேனாக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் ஹேமா கமிட்டி விவகாரத்தில் இவருடைய பிரச்சனையும் வெளியாகி அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.