விஜய்யை விட பல மடங்கு கீழே தான் அஜித், பிரபல பத்திரிகையாளர் உடைத்த உண்மை
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இரண்டு நடிகர்கள் விஜய்-அஜித். இவர்கள் படங்களுக்கு என்று எந்த ஒரு ப்ரோமோஷனும் தேவையில்லை கூட்டம் முதல் நாள் அலை மோதும்.
அந்த வகையில் விஜய்யின் கோட் சமீபத்தில் வெளிவந்து 400 கோடி வசூலை தொடவுள்ளது. இந்த நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி மற்றும் அந்தனன் சமீபத்தில் விஜய்-அஜித் மார்க்கெட் குறித்து பேசியுள்ளனர்.
அதில் அவர்கள் விஜய் தற்போது எங்கோ உச்சத்தில் உள்ளார், அஜித் அவரை விட 3 அல்லது 4 மடங்கு கீழே தான் உள்ளார் என கூற உடனே அஜித் ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.
ஆனால், அவர்கள் கோபப்பட்டாலும் அவர்கள் சொன்னது உண்மை, அஜித் அதிகப்பட்ச வசூலே துணிவு 212 கோடி தான், ஆனால், விஜய்யின் லியோ 580 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது என சில ரசிகர்கள் டேட்டா-வுடன் கூறி வருகின்றனர்.