பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனர் தீடீர் மாற்றம்.. ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனர் தீடீர் மாற்றம்.. ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

விஜய் டிவியில் தொடர்ந்து 2 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இயக்குனர் சமீபத்தில் நடைபெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலின் மாசங்கமத்திற்கு முன் விலகிவிட்டாராம்.

இதனால் பாக்கியலட்சுமி சீரியலின் இயக்குனர் தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை இயக்கி வருவதாக சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இது குறித்து தற்போது வரை விஜய் தொலைக்காட்சி தரப்பில் இருந்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News