கீர்த்தி சுரேஷுடன் இவ்ளோ நெருக்கமாக இருக்கும் நபர் யார் தெரியுமா..

கீர்த்தி சுரேஷுடன் இவ்ளோ நெருக்கமாக இருக்கும் நபர் யார் தெரியுமா..

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது.

இதனால் இவரின் மார்க்கெட் உச்சத்திற்கு போக, சூர்யா, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். அதை தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்த மகாநடி படம் மெகா ஹிட் ஆனதோடு, இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் கீர்த்தி சமீபத்தில் ஒருவருடன் நெருக்கமாக மேலே கைப்போட்டு இருக்கும் புகைப்படம் வைரல் ஆனது, இவர் யார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருக்க தற்போது விடை தெரிந்துள்ளது. அவர் வேறு யாருமில்லை, நடிகர் சுஹாஸ் தான். இவர் Uppu Kappurambu என்ற படத்தில் OTT-காக நடித்து வருகிறார், அப்போது எடுத்த புகைப்படம் தான் இது..

கீர்த்தி சுரேஷுடன் இவ்ளோ நெருக்கமாக இருக்கும் நபர் யார் தெரியுமா? | Keerthy Suresh Latest Photo Viral

LATEST News

Trending News

HOT GALLERIES