2ம் திருமணத்திற்கு ரெடியா.. காதலரின் ப்ரோபோஸ் -க்கு ஓகே சொன்ன சமந்தா!!
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர்.
அண்மையில் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த வருடஇவர்களது இறுதிகுள் இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்த நாளில், ரசிகர் ஒருவர் சமந்தாவுக்கு காதல் ப்ரோபோஸ் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்த சமந்தா, , வீடியோவின் பின்னணியில் உள்ள உடற்பயிற்சி கூடம் என்னை கிட்டத்தட்ட சம்மதிக்க வைக்கிறது என்று ரிப்லை செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு!!