என் வாழ்க்கையே நாசமாயிடுச்சு.. உண்மையில் நடந்தது இது தான்... அமைச்சருடன் தொடர்பு குறித்து நடிகை..!

என் வாழ்க்கையே நாசமாயிடுச்சு.. உண்மையில் நடந்தது இது தான்... அமைச்சருடன் தொடர்பு குறித்து நடிகை..!

திரையுலகில் நடிக்கின்ற நடிகைகள் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் எழுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் தற்போது தமிழக அமைச்சர் ஒருவரோடு இணைத்து பேசப்படும் நிவேதா பெத்துராஜ் அது குறித்த விஷயத்தை ஓபன் ஆக பேசியிருக்கிறார்.

இதனால் வரை இந்த விஷயத்தை பற்றி எந்த விதமான அபிப்ராயங்களையும் சொல்லாமல் இருந்த நிவேதா பெத்துராஜ் தற்போது ஓப்பனாக அது பற்றி பேசி இணையங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் 2016-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் தெரிவித்து அறிமுகமானார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கோவில்பட்டியில் பிறந்த இவர் தந்தை தொழிலதிபராக இருப்பதால் சிறுவயதில் இருக்கும் போதே துபாய் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்கள்.

ஒரு நாள் கூத்து திரைப்படத்திற்கு பிறகு பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு பிடித்தவன், பொன் மாணிக்கவேல் போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவரையும் மத்திய அமைச்சரான உதயநிதி ஸ்டாலினை இணைத்து பேசி இணையங்களில் செய்திகள் வேகமாக வெளிவந்தது.

அது குறித்து உண்மை நிலை என்ன என்பதை தற்போது சொல்லி இருக்கக் கூடிய நிவேதா பெத்துராஜ் உதயநிதி ஸ்டாலின் தனக்கு 50 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளி வந்ததை சொல்லி அப்படியெல்லாம் இல்லை என்பதை கூறியிருக்கிறார்.

மேலும் சவுக்கு சங்கர் நிவேதா குறித்தும் அமைச்சர் குறித்தும் கூறிய கிசுகிசுக்கள் அனைத்தையும் ஒரு தரப்பு மக்கள் உண்மை என்று நம்பி வந்த வேளையில் வாய் திறக்காமல் இருந்த நிவேதா தற்போது இது பற்றி எமோஷனாக பேசியிருக்கிறார்.

இது போன்ற பேச்சுக்களால் அவர் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்ட உள்ளதாகவும் இது வரை யாரிடமும் தான் பட வாய்ப்பு கேட்டு பெற்றதில்லை என்பதையும் கூறி இருக்கிறார்.

மேலும் அமைச்சர் உடன் தொடர்பு என்று பேசிய பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் தற்போது நிவேதா பேசியிருக்கும் பேச்சானது வைரலாக இணையங்களில் பரவி வருகிறது.

2002-இல் இருந்து துபாயில் இவர்கள் வாடகை வீட்டில் இருந்து வருவதாகவும் ரேசில் பங்கேற்க விரும்புவதை 2020-இல் இருந்து செய்து வருவதாகவும் சொல்லி இருக்கக்கூடிய இவர் தனக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை தன்னால் எளிதில் நிரூபிக்க முடியும் என்பதையும் கூறியிருக்கிறார்.

மேலும் இது சம்பந்தமாக எந்த ஒரு சட்ட ரீதியான நடவடிக்கைகளை நான் எடுக்க விரும்பவில்லை.

அத்துடன் பத்திரிக்கை துறையின் மீது எனக்கு தற்போது நம்பிக்கை உள்ளது என்ற விஷயத்தையும் கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி நிவேதா மீது எழுந்து வந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி தரக்கூடிய வகையில் பேசிவிட்டார் என்பதை நண்பர்களுக்கும் பகிர்ந்து விட்டார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES