அது என் வீடியோ கிடையாது!! லீக் வீடியோவால் மனமுடைந்த நடிகை ஊர்வசி..

அது என் வீடியோ கிடையாது!! லீக் வீடியோவால் மனமுடைந்த நடிகை ஊர்வசி..

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் ஊர்வசி ரவுத்தேலா. இவர் கிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2022 -ம் ஆண்டு சரவணன் அருள் நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் படத்தில் ஊர்வசி ரவுத்தேலா முக்கியமான ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஊர்வசி ரவுத்தேலா பாத்ரூமில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

மேலும் ஊர்வசி தனது வீடியோ எப்படி லீக்கானது? என்றும் உடனடியாக இணையத்திலிருந்து அதை தூக்க நடவடிக்கை எடுங்க என தனது மேனேஜரை விளாசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் தனது MMS வீடியோ லீக்காது பற்றி பேசிய நடிகை ஊர்வசி, அந்த  வீடியோவை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.

அந்த வீடியோ நான் நடித்து வரவிருக்கும் திரைப்படமான குஸ்பைதியா படத்தின் காட்சி தான். எனது நிஜ வாழ்க்கையோ அல்லடஹு அதிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவோ அது இல்லை என்று கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES