மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் படத்தில் விஜய் சேதுபதி..! சூப்பர் புகைப்படங்கள் இதோ..

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் படத்தில் விஜய் சேதுபதி..! சூப்பர் புகைப்படங்கள் இதோ..

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படத்தில் முதல் முறையாக விஜய் உடன் விஜய் சேதுபதி நடித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மாஸ்டர் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

 

இந்நிலையில் Netflix உருவாக்கியுள்ள நவரச என்ற Anthology சீரிஸில் தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் பணியாற்றியுள்ளனர்.

மேலும் தற்போது Netflix வெளியிட்டுள்ள வீடியோ நவரச குறித்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சுவாமியின் காட்சிகளும் வந்துள்ளது.

Navarasa Netflix 2021: Suriya | Vijay Sethupathi | Gautham Menon

Netflix & Mani Ratnam's Navarasa: Suriya, Siddharth, Vijay Sethupathi Offer  Intense First Looks

LATEST News

Trending News

HOT GALLERIES