பாடகி சின்மயியை டார்ச்சர் செய்த நடிகை சமந்தா.. கதறி அழுக என்ன காரணம் ?

பாடகி சின்மயியை டார்ச்சர் செய்த நடிகை சமந்தா.. கதறி அழுக என்ன காரணம் ?

பாடகி சின்மயி மற்றும் நடிகை சமந்தா இருவரும் நெருங்கிய தோழிகள் என்ற நிலையில் பாடகி சின்மயி தன்னை சமந்தா டார்ச்சர் செய்வதாக கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா நடிக்கும் பல திரைப்படங்களுக்கு பாடகி சின்மயி தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா சென்னை வரும் போதெல்லாம் சின்மயி வீட்டுக்கு வருகை தருவார் என்பதும் அவரது இரட்டை குழந்தைகளுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகை சமந்தா சமீபத்தில் மருத்துவ சிகிச்சை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய போது சின்மயி கணவர் ராகுல், சமந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தா மற்றும் சின்மயி ஆகிய இருவரும் ஒரு அறையில் இருக்கும் நிலையில் மைக் முன் அமர்ந்திருக்கும் சின்மயி திடீரென கதறி அழுகிறார். அதை பார்த்து சமந்தா சிரிக்கிறார். சமந்தா என்னை டார்ச்சர் செய்கிறார், என்னை கேலி செய்கிறார் என்று சின்மயி செல்லமாக அழுக, அதை ரசித்து சமந்தா சிரிக்கும் காமெடி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES