அழகில் அம்மாவை மிஞ்சிய மஞ்சு வாரியர்.. அடுத்த ஹீரோயின் ரெடி!!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் மஞ்சு வாரியர். இவர் கடந்த 1998 -ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பியாருக்கு ஒரு மகள் உள்ளார்.
திலீப்க்கும் மஞ்சுவாரியர் இருவரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர். இதனை அடுத்து திலீப் நடிகை காவிய மாதவனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தற்போது மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சி தந்தை உடன் இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மீனாட்சி திலீப், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படங்கள்..