அம்பானி வீட்டு கல்யாணத்து போனவங்களுக்கு கிப்ட் மட்டும் இத்தனை கோடியா..

அம்பானி வீட்டு கல்யாணத்து போனவங்களுக்கு கிப்ட் மட்டும் இத்தனை கோடியா..

அம்பானி தன் மகனின் திருமணத்தை இந்தியா தாண்டி உலகமே வியக்கும் படி 5000 கோடியில் செய்து அசத்திவிட்டார். அதிலும் பல கட்டமாக இந்த திருமண விழாவில் உலகில் உள்ள பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு பாட்டு பாடி அசத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த திருமணத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து திரை நட்சத்திரங்களும் கலந்துக்கொண்டனர். ரஜினி, ஷாருக், சல்மான், மகேஷ்பாபு, ராம்சரண், நயன்தாரா, தீபிகா, ஆலியா என குவிந்துவிட்டனர். இதில் விழாவிற்கு வந்த்வர்களுக்கு கிப்ட் ஆக 2 கோடி மதிப்பிளான வாட்ச் ஒன்றை கொடுத்து அம்பானி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த வாட்ச் தான் தற்போது செம ட்ரெண்டிங்.

LATEST News

Trending News

HOT GALLERIES