இறுக்கமான உடையில் கிறங்க அடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படம்!
தொகுப்பாளினியாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வளம்வருகிறார். "காக்கா முட்டை" படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஐஸ்வர்யா ராஜேஷிற்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது.
நயன்தாராவிற்கு அடுத்தபடியாக, ஐஸ்வர்யா பெண்களுக்கான முக்கிய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். இவர் லீட் ரோலில் நடித்த "பூமிகா," "டிரைவர் ஜமுனா," "சொப்பன சுந்தரி," "ஃபர்ஹானா," "திட்டம் இரண்டு," "தி கிரேட் இந்தியன் கிச்சன்" ஆகிய படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
சோசியல் மீடியா புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது இறுக்கமான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..