விஜய்யின் மனைவி சங்கீதா இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா!! எவ்ளோ தெரியுமா..
தமிழ் சினிமாவில் தனது தொடக்க காலத்தில் கடுமையான விமர்சனங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்ட நடிகர் விஜய், இன்று உச்ச நடிகராகத் திகழ்ந்து வருகிறார்.
நடிகர்கள் எப்போதும் சில சர்ச்சைகளில் சிக்கி விடுவார்கள், ஆனால் உச்ச நடிகராக இருப்பவர்களுக்கு இது சகஜம். விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையும் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.
விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார் போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டு இருக்கிறது.
இந்தநிலையில், விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அத்தகவலின்படி, அவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 400 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்று தெளிவாக உறுதிசெய்யப்படவில்லை.