குஷ்பு கல்யாணத்தில் கதறியழுத கார்த்திக்..ஏன் தெரியுமா உங்களுக்கு

குஷ்பு கல்யாணத்தில் கதறியழுத கார்த்திக்..ஏன் தெரியுமா உங்களுக்கு

குஷ்பு 80,90களின் தமிழ் சினிமாவின் கனவு நாயகியாக இருந்தவர். ஏன் இவருக்கு தமிழகத்தில் கோவில் எல்லாம் கட்டினர்.

இந்நிலையில் குஷ்பு இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்தவர். இவர்கள் காதல் கதையை முதலில் சொல்லியதே நடிகர் கார்த்திக்-யிடம் தானாம்.

குஷ்பு கல்யாணத்தில் கதறியழுத கார்த்திக்..இந்த தெரியுமா உங்களுக்கு | Karthick Cried In Kushboo Marriage

ஏனெனில் கர்த்திக், சுந்தர்.சி-குஷ்பு இரண்டு பேருக்குமே நல்ல் நண்பர். இவர்கள் திருமணத்தின் போது கார்த்திக் காலில் விழுந்து குஷ்பு-சுந்தர்.சி ஆசீர்வாதம் வாங்கினார்களாம்.

அப்போது கார்த்திக் மிகவும் எமோஷ்னல் ஆகி, என் தம்பியும், தம்பி பொண்டாட்டியும் என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டார்கள் என்று அழுததாக குஷ்பு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES